சம்மதத்துடன் உடலுறவு: பலாத்காரம் அல்ல.. நீதிமன்றம்

80பார்த்தது
சம்மதத்துடன் உடலுறவு: பலாத்காரம் அல்ல.. நீதிமன்றம்
சம்மதத்துடன் நீண்ட காலத்திற்கு உறவில் இருந்தால் அது பாலியல் வன்கொடுமை என கருதப்படாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டு விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் 26 வயது இளைஞரை குற்றவாளி என அறிவித்ததை ரத்து செய்த நீதிமன்றம், ஆவணங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு 24 வயது ஆவதோடு, அவர் நீண்ட காலம் விருப்பத்துடனேயே உறவில் இருந்துள்ளார் என்பதால் பாலியல் வன்கொடுமை என கருத முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி