நேற்று கட்சி தொடங்கியவன் எல்லாம் முதல்வராக ஆசைப்படுகிறான்

56பார்த்தது
நேற்று கட்சி தொடங்கியவன் எல்லாம் முதல்வராக ஆசைப்படுகிறான்
கும்பகோணத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "திமுகவை கூட திட்டுங்கள், ஆனால் பெரியாரை திட்டினால் செருப்பால் அடிக்காமல் விடக்கூடாது, மக்களுக்காக போராடியவர் பெரியார், அவர் கவுன்சிலர் ஆக வேண்டும் என்று கூட ஆசைப்படவில்லை. ஆனால் நேற்று கட்சி தொடங்கியவன் எல்லாம் முதலமைச்சராக வேண்டும் என ஆசைப்படுகிறான்" என்றார்.

தொடர்புடைய செய்தி