டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் முதன்முறையாக பல்வேறு சமூக ஊடக படைப்பாளிகளுக்கு தேசிய படைப்பாளி விருதுகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். மைதிலி தாக்கூர் ஆண்டின் சிறந்த கலாச்சார தூதுவராகவும், ஜெய கிஷோர் சமூக மாற்றத்திற்கான படைப்பாளர் விருதையும் பெற்றனர். கிரீன் சாம்பியன் விருதை பங்கி பாண்டேவுக்கும், சிறந்த நானோ படைப்பாளி விருதை பியூஸ் புரோஹித்துக்கும் பிரதமர் மோடி வழங்கினார்.