சென்னையில் ரூ.100க்கு விற்பனையாகும் தக்காளி

58பார்த்தது
சென்னையில் ரூ.100க்கு விற்பனையாகும் தக்காளி
அதிக மழைப்பொழிவு, விளைச்சல் குறைவு, வரத்து குறைவு போன்ற காரணங்களால் தக்காளியின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. ஒரே நாளில் ரூ.30 முதல் ரூ.40 ரூபாய் அதிகரித்துள்ளது. மொத்த விற்பனையில் ரூ.80 க்கு தக்காளி விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் தக்காளி கிலோ ரூ.100க்கு விற்பனையாகி வருகிறது. இதே போல் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், வெங்காயம் போன்ற அத்தியாவசிய காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி