சொதப்பும் CSK அணியின் ஓப்பனிங் ஜோடி

51பார்த்தது
சொதப்பும் CSK அணியின் ஓப்பனிங் ஜோடி
CSK அணிக்காக ருதுராஜ், கான்வே ஜோடி சிறப்பான தொடக்கத்தை கடந்த சீசனில் வழங்கி 849 ரன்கள் குவித்தனர். ஆனால் இந்த சீசனில் தொடக்க ஆட்டக்காரராக ரவீந்திராவையும், திரிபாதியையும் களமிறக்கியது பலனளிக்கவில்லை. டெல்லிக்கு எதிரான போட்டியில் முதன்முறையாக ஆடும் லெவனில் வாய்ப்புப் பெற்ற கான்வே தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார். அவருடன், ரவீந்திரா தொடக்க வீரராக தொடர்ந்த நிலையில் அணியின் இந்த முயற்சி கைகொடுக்கவில்லை.

தொடர்புடைய செய்தி