"பிரஜ்வல் பாஸ்போர்ட் விவரங்களை வெளியிட முடியாது "

70பார்த்தது
"பிரஜ்வல் பாஸ்போர்ட் விவரங்களை வெளியிட முடியாது "
பாலியல் வழக்கில் சிறையில் உள்ள பிரஜ்வால் ரேவண்ணாவின் பாஸ்போர்ட் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கப்பட்டது. ஆனால், பிரஜ்வல் ரேவண்ணாவின் இராஜாங்க பாஸ்போர்ட் குறித்த விவரங்களை வெளியிட இயலாது என வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. முன்னதாக வெளிநாடு தப்பிய அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து பெங்களூரு திரும்பிய அவரை எஸ்ஐடி குழு கைது செய்தது.

தொடர்புடைய செய்தி