கார் பார்க்கிங்கில் சிறுத்தை.. 5 பேர் சிக்கித்தவிப்பு

62பார்த்தது
திருப்பத்தூரில் குடியிருப்பு கார் பார்க்கிங்கில் 4 மணி நேரத்திற்கும் மேலாக சிறுத்தை பதுங்கியுள்ளதால் அங்கும் அச்சம் நிலவி வருகிறது. சிறுத்தை பதுங்கியுள்ள கார் பார்க்கிங்கில் உள்ளே நிற்கும் காரில் 5 பேர் சிக்கித் தவித்து வருகின்றனர். சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை திட்டமிட்டுள்ளனர். கால்நடை மருத்துவர்கள் குழு வந்தவுடன் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் காரில் சிக்கியுள்ள நபர்களிடம் வீடியோ கால் மூலம் நிலவரம் குறித்து கேட்டு தெரிந்துகொண்டார்.

நன்றி: APB நாடு

தொடர்புடைய செய்தி