திருப்பத்தூரில் தனியார் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை (வீடியோ)

10804பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியார் பள்ளிக்குள் சிறுத்தை புகுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சிறுத்தையின் தாக்குதலில் முதியவர் ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சிறுத்தை புகுந்த தனியார் பள்ளியில் போலீசாரும் வனத்துறையினரும் முகாமிட்டுள்ளனர். மேலும் சிறுத்தையை தேடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

நன்றி: ஸ்பார்க் மீடியா

தொடர்புடைய செய்தி