விக்ஸ் மாத்திரையின் அடுத்த தயாரிப்பு

63பார்த்தது
விக்ஸ் மாத்திரையின் அடுத்த தயாரிப்பு
ஏறக்குறைய இரண்டு தலைமுறைகளுக்கு பிறகு, விக்ஸ் காஃப் டிராப்ஸ் முதல் முறையாக 'டபுள் பவர்டு டிரான்ஸ்ஃபர்மேஷன்' வெளியிட்டுள்ளது. நேச்சுரா, விக்ஸ் ஸ்டீம் பாட்ஸ் மற்றும் விக்ஸ் ரோல் ஆன் ஆகியவற்றைத் தொடர்ந்து, கடந்த 15 மாதங்களில் இந்தியாவிற்கான 4வது தயாரிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக விக்ஸ் பி&ஜி இந்தியா செய்தித் தொடர்பாளர் சாஹில் சேத்தி கூறினார். மேலும், சில தலைமுறைகளுக்கு பிறகு விக்ஸ் டபுள் பவர் காஃப் டிராப்ஸை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என பெருமைப்பட தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி