கிரீன் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

70பார்த்தது
கிரீன் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
தொடர்ந்து கிரீன் டீ குடிப்பது பல ஆரோக்கிய நன்மைகளை தருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கிரீன் டீ குடிப்பதால் இருதய பிரச்சனைகள் மற்றும் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறையும் என்று கூறப்படுகிறது. வழக்கமான தேநீரைக் காட்டிலும் கிரீன் டீ அதிக ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது என்று ஒரு கணக்கெடுப்பு காட்டுகிறது. கிரீன் டீ குடிப்பதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைகிறது. டீ மற்றும் காபியை விட கிரீன் டீயில் காஃபின் குறைவாக உள்ளது.

தொடர்புடைய செய்தி