எஸ்எஸ்சி தேர்வு காலண்டர் வெளியீடு

62பார்த்தது
எஸ்எஸ்சி தேர்வு காலண்டர் வெளியீடு
பணியாளர் தேர்வாணையம் (SSC) 2024-25 தேர்வு காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது. சிஜிஎல், சிஎச்எஸ்எல், எம்டிஎஸ், ஸ்டெனோகிராபர், கான்ஸ்டபிள் போன்ற முக்கியமான பதவிகளுக்கான தேர்வு தேதிகளை எஸ்எஸ்சி அறிவித்துள்ளது. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப மற்றும் கடைசித் தேதிகள் குறித்த விவரம் இந்த காலண்டரில் இடம்பெற்றுள்ளது. முழுமையான விவரங்கள் அறிய https://ssc.gov.in/for-candidates/examination-calendar என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

தொடர்புடைய செய்தி