தபால் சேமிப்புத்திட்டம்... அக்.1 முதல் புதிய விதி அமல்

588பார்த்தது
தபால் சேமிப்புத்திட்டம்... அக்.1 முதல் புதிய விதி அமல்
தபால் நிலைய சிறு சேமிப்புத் திட்டங்களான செல்வ மகள் சேமிப்புத் திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி போன்ற திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கான புதிய விதிகள் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஒரே குடும்பத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட கணக்குகள் இருந்தால், மூன்றாவது மற்றும் கூடுதல் கணக்குகளுக்கு வட்டி கிடைக்காது. அசல் தொகை திருப்பித் தரப்படும். கூடுதலாக உள்ள கணக்குகள் மூடப்படும் என மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி