பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கு - மார்ச் 11 விசாரணை

68பார்த்தது
பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கு - மார்ச் 11 விசாரணை
சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைக்கக்கோரி முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடர்ந்த மேல்முறையீடு மனு வரும் மார்ச் 11 ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 18 ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் அவசரமாக விசாரிக்க பொன்முடி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதால் முன்கூட்டியே அந்த மனு விசாரணைக்கு வருகிறது.

தொடர்புடைய செய்தி