தமிழகத்தில் 6 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

84பார்த்தது
தமிழகத்தில் 6 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. வட தமிழகத்தின் கரையை ஒட்டி நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி முற்றிலும் வலுவிழந்தது. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுகுறைந்தாலும் அதன் ஈரப்பதம் ஆங்காங்கே காணப்படும். இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி