ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைப்பு

74பார்த்தது
ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைப்பு
பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஹெச். ராஜா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இரு வழக்குகளில் தலா 6 மாதம் வழங்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தப்பட்டுள்ளது. மேல்முறையீடு வழக்கு முடியும் வரை மனுதாரருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி