மாட்டிறைச்சி சந்தை நடத்திய கிராமத்தில் காவல்துறை வன்முறை

78பார்த்தது
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் கிராமத்தில் மாட்டிறைச்சி சந்தை வைத்து நடத்தி வந்த கிராமத்திற்கு சென்ற காவல்துறையினர் வன்முறையில் ஈடுபட்டனர். மாடுகளை வெட்டி அதை ஏற்றுமதி செய்து வந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். 43 ஏக்கர் கோதுமை, கடுகு பயிர்களை அழித்து, 12 வீடுகளை புல்டோசரால் இடித்து, 30 பேரை கைது செய்து, டிரான்ஸ்பார்மர் உட்பட மின் விநியோக கருவிகளையும் காவல்துறை தூக்கிச் சென்றதாக கூறப்படுகிறது. இவையெல்லாம் அம்மாநில அரசின் உத்தரவின் பேரில் நடந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி