மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவுக்குள் போலீஸ் வாகனம் (வீடியோ)

73பார்த்தது
உத்தரகாண்ட் போலீசார் சாகசம் செய்துள்ளனர். குற்றவாளியை கைது செய்ய போலீஸ் ஜீப்புடன் அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்றனர். ஸ்ட்ரெச்சரில் இருந்த நோயாளிகளை ஒதுக்கிவிட்டு வாகனம் நான்காவது மாடியில் உள்ள வார்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. மே 19ம் தேதி, பெண் டாக்டரை நர்சிங் அதிகாரி சதீஷ்குமார் சில்மிஷம் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் குற்றவாளியை கைது செய்யும் நோக்கில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி