பிக்-அப் வேன் விபத்து - 2 பேர் பலி

60பார்த்தது
உத்தரப் பிரதேச மாநிலம் காஜிபூரில் சாலையில் நின்றிருந்த வேன் மீது பிக்-அப் வேன் மோதியது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர், 11 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி