தவெக கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி ரத்து!

77பார்த்தது
தவெக கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி ரத்து!
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் விஜய்யின் தவெக கட்சியின் 50 அடி உயர கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியின் தடையில்லா சான்றிதழை இணைக்காததால் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 22ஆம் தேதி விஜய் கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி