பாஜக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

70பார்த்தது
பாஜக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமைக்க உள்ள நிலையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் ஜூன் 5-ம் தேதி பெரம்பலூர் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். இந்நிகழ்வின் போது பாரதிய ஜனதா கட்சி சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி