போக்குவரத்து துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் பிரச்சாரம்

52பார்த்தது
சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர், விசிக தலைவர் தொல் திருமாவளவனை ஆதரித்து போக்குவரத்து துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் குன்னத்தில் பிரச்சாரம்.

திமுகவுடன் கூட்டணிகள் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளருமான தொல் திருமாவளவனை ஆதரித்து குன்னம் சட்டமன்ற உறுப்பினரும், போக்குவரத்து துறை அமைச்சருமான சாட்சி சிவசங்கர் ஏப்ரல் 17ஆம் குன்னம் பேருந்து நிலையம் பகுதியில் பிரச்சார மேற்கொண்டார், திமுக அரசின் திட்டங்களை எடுத்துரைத்து மேலும் இதே போல் திட்டங்கள் தொடர்ந்து தமிழகத்திற்கு கிடைக்கிற, திமுகவுடன் கூட்டணியில் உள்ள திருமாவளவனுக்கு பானை சின்னத்தில் வாக்களித்து அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடையச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்வதா தனது இறுதி கட்ட பிரச்சாரத்தில் கேட்டுக்கொண்டார்.
இந்த பிரச்சாரத்தின் போது திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி