தெலங்கானாவில் காங்கிரஸ் அதிக இடத்தை வெல்லும்

63பார்த்தது
தெலங்கானாவில் காங்கிரஸ் அதிக இடத்தை வெல்லும்
நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி (நாளை மறுநாள்) தொடங்கி ஜூன் 1 வரை நடைபெற உள்ளது. இதனிடையே லோக் போல் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் மாநில வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த முறை காங்கிரஸ் கட்சி, தெலுங்கானாவில் 13 - 15 இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஆர்எஸ் கட்சி 0 - 1 இடங்களையும், பாஜக 2 - 3 இடங்களையும், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி 1 இடத்தையும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை காங்கிரஸ் 3 இடங்களையும், பிஆர்எஸ் 9 இடங்களையும், பாஜக 4 இடங்களையும் ஓவைசியின் கட்சி 1 இடத்திலும் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்தி