வேகமாக வந்து மோதிய கார் - கணவன் மனைவி பலி

64பார்த்தது
வாரணாசியில் சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவு நடந்த விபத்தின் CCTV காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதீத வேகத்துடன் சென்ற கார் ஒன்று முதலில் டிவைடரில் மோதி மின்கம்பத்தில் மோதியது. அப்போது சாலையின் மறுபுறம் பைக்கில் சென்ற தம்பதி மீதும் கார் மோதியது. இந்த விபத்தில் பைக் ஓட்டி வந்த ஷியாம்ஜி சவுகான் (30) தனது மனைவியுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார் டிரைவரை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி