மாமியாருக்கு உதட்டில் முத்தம் கொடுத்தது ஏன்?

56436பார்த்தது
மாமியாருக்கு உதட்டில் முத்தம் கொடுத்தது ஏன்?
நடிகர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவுக்கும் அவரது உறவினர் கார்த்திக் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில், கார்த்திக் தனது மாமியாரான (அக்கா) பிரியங்கா ரோபோ சங்கருக்கு உதட்டில் முத்தம் கொடுத்திருந்தார். அது சர்ச்சையான நிலையில் அதுகுறித்து விளக்கமளித்துள்ளார். நான் எனது அக்காவுக்கு கன்னத்தில்தான் முத்தம் கொடுக்க வந்தேன். அப்போது அவர் திரும்பிவிட்டதால் அது உதட்டில் பட்டுவிட்டது என விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி