நடுவானில் திடீரென பிரிந்த உயிர்

52பார்த்தது
நடுவானில் திடீரென பிரிந்த உயிர்
இங்கிலாந்தில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு கடந்தாண்டு அக்டோபர் 6ஆம் தேதி விமானம் ஒன்று சென்றுக் கொண்டிருந்த போது அதில் பயணித்த பிலிப் டர்லிங் (72) என்ற பயணி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இது தொடர்பான விசாரணை தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் போது விசாரணை அதிகாரி கிறிஸ்டோபர் வில்கின்சன், பிலிப் இறப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று கூறினார். அடுத்தாண்டு ஏப்ரல் 28 முழுமையான விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி