இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் - வானிலை மையம்

27151பார்த்தது
இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் - வானிலை மையம்
கோடை வெயிலுக்கு மத்தியில் தமிழகத்தில் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வெப்பத்தை தனித்து வருகிறது. அந்த வகையில் இன்று (ஏப்ரல் 18) தென் தமிழகத்திலும், வட தமிழகத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடி, மின்னல் சமயங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்தி