ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நெய்க்குப்பை கிராமத்தில் உள்ள, மிகவும் பழமையும் புராதான வரலாறும் கொண்ட ஸ்ரீ விநாயகர்
ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ எல்லையம்மன் ரேணுகாதேவி, ஸ்ரீ நல்அரவான் ஆகிய திருக்கோவில்கள் உள்ளன, இக் கோவில்கள் பல ஆண்டுக்கு பின் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று இதற்கான குப்பாபிஷேக நிகழ்ச்சி,
ஜூன் 16ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது, இதனைத் தொடர்ந்து
48 நாள் மண்ல பூஜை நடை பெற்று முடிந்த நிலையில், இன்று மறு கும்பாபிஷேகம் நடைபெற்றது, மகா யாகம் முடிவடைந்து கடங்கள் எடுத்து வரப்பட்டு,
இதனைத் தொடர்ந்து ஸ்ரீதிரெளபதி,
அம்மன் ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீஎல்லையம்மன், ஸ்ரீரேணுகாதேவி, மற்றும் ஸ்ரீ நல் அரவான், ஸ்ரீ செல்வ விநாயகருக்கு புனித நீர் ஊற்றி மகா தீபாராதனை நடைபெற்றது,
மேலும்
பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது, இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நெய்க்குப்பை கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன.