இந்திய வம்சாவளிகளுக்கு செக் வைத்த ட்ரம்ப்

50பார்த்தது
இந்திய வம்சாவளிகளுக்கு செக் வைத்த ட்ரம்ப்
குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை ரத்து செய்யப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதற்கு, அமெரிக்காவின் இந்திய-அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “இது அரசியலமைப்புக்கு விரோதமானது. பிறப்புரிமை குடியுரிமை நாட்டின் சட்டமாகும். எந்த விலை கொடுத்தேனும் அதைப் பாதுகாக்க நான் போராடுவேன்” என இந்திய - அமெரிக்க எம்.பி. பிரமிளா ஜெயபால் காட்டம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி