இந்தியாவுக்கு 133 ரன்கள் இலக்கு

53பார்த்தது
இந்தியாவுக்கு 133 ரன்கள் இலக்கு
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் T20 போட்டி இன்று (ஜனா 22) கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் முதல் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே சரிவை சந்தித்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 132 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப், அக்சர் படேல், பாண்டியா தலா 2 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர். 133 ரன்கள் எடுத்தால் இந்திய ஆணி வெற்றி பெரும்.

தொடர்புடைய செய்தி