அபார வெற்றி பெற்ற இந்திய அணி

70பார்த்தது
அபார வெற்றி பெற்ற இந்திய அணி
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் எடுத்து. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 12.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 68 ரன்கள் விளாசினார். இந்திய தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 79 ரன்கள் விளாசினார்.

தொடர்புடைய செய்தி