விசிக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

78பார்த்தது
விசிக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வெற்றி பெற்றதை அடுத்து பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் ஜூன் ஐந்தாம் தேதி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். இந்நிகழ்வின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி