GOAT படத்தில் இணைந்த பவதாரணி!

50பார்த்தது
GOAT படத்தில் இணைந்த பவதாரணி!
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் "கோட்". இந்த படத்தில் ஏற்கனவர் மறைந்த நடிகர் மற்றும் அரசியல் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை AI தொழில்நுட்பத்தின் மூலம் படத்தில் நடிக்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இது அதிகாரப்பூர்வ தகவல் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வெங்கட்பிரபு அண்மையில் மறைந்த தனது தங்கை பவதாரணிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவருடைய குரலை AI தொழில்நுட்பத்தின் வழியாக இந்த திரைப்படத்தில் பயன்படுத்த உள்ளதாக சில தகவல்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி