சத்தீஸ்கரில் 30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

71பார்த்தது
சத்தீஸ்கரில் 30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை
சத்தீஸ்கர் மாநிலம் அபுஜ்மத் வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் இன்று நடத்திய என்கவுன்ட்டரில் இதுவரை 30 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். வழக்கமான தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோது, வனப்பகுதிக்குள் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. வனப்பகுதிக்குள் படையினர் முன்னேறியதும் நக்சலைட்டுகள் சுடத் தொடங்கினர்.இதையடுத்து நக்சலைட்டுகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி