பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்களின் பட்டியலை வெளியிட்ட விகடன்

80பார்த்தது
சின்னத்திரை பிரபலம் ஷாலின் சோயா, சீரியல் நடிகை தர்ஷா குப்தா, நடிகை அன்ஷிகா, நடிகை சுனிதா, நடிகை சஞ்சனா, சீரியல் நடிகை பவித்ரா ஜனனி, தொகுப்பாளினி ஜாக்குலின், நடிகர் சந்தோஷ் பிரதாப், சீரியல் நடிகர் வி.ஜே.விஷால், நடிகர் கோகுல்நாத், சீரியல் நடிகர் தீபக், சீரியல் நடிகர் அருண், சீரியல் நடிகர் அர்னவ், ராப் பாடகர் பால் டப்பா, மாடல் சௌந்தர்யா நஞ்சுண்டன், நடிகர் ரஞ்சித், தயாரிப்பாளரா் ரவீந்தர் சந்திரசேகர் மற்றும் நடிகை ஐஸ்வர்யா.

நன்றி:TELE VIKATAN

தொடர்புடைய செய்தி