பானிபூரியை கண்டுபிடித்தது பாண்டவர்கள் மனைவி திரௌபதியா.?

70பார்த்தது
பானிபூரியை கண்டுபிடித்தது பாண்டவர்கள் மனைவி திரௌபதியா.?
பாண்டவர்களின் மனைவியான திரௌபதிக்கு, பாண்டவர்களின் தாயார் குந்தி சவால் ஒன்றை வழங்கினார். எஞ்சி இருக்கும் உருளைக் கிழங்குகளையும், கோதுமை மாவையும் கொண்டு ஐந்து கணவர்களின் பசியை திரௌபதி போக்க வேண்டும் என்பதுதான் அந்த சவால். அப்போது திரௌபதி சிறிய பூரிகளை உருவாக்கி, அதன் உள்ளே உருளைக் கிழங்கை வைத்து காரமான தண்ணீருடன் வழங்கியதாகவும், இதைக்கண்டு குந்தி ஈர்க்கப்பட்டதாகவும், எனவே இந்த உணவிற்கு அழியாத வரத்தை குந்தி அருளியதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தி மகாபாரத கதையில் இடம் பெற்றுள்ளதாக சிலர் கூறுகின்றனர். வட இந்தியாவில் இதை செவி வழிக் கதையாக கூறுவது உண்டு.

தொடர்புடைய செய்தி