பானிபூரியை ஆரோக்கியமான முறையில் வீட்டில் செய்யலாம்.!

59பார்த்தது
பானிபூரியை ஆரோக்கியமான முறையில் வீட்டில் செய்யலாம்.!
சுகாதாரமற்ற முறையில் மைதா மாவால் செய்யப்படும் வெளியில் விற்கப்படும் பானிபூரிகளை தவிர்த்து வீட்டிலேயே கோதுமை மாவு கொண்டு உருவாக்கப்பட்ட பூரிகளை வைத்து பானிபூரிகள் செய்யலாம். அதிக எண்ணெய்யை பயன்படுத்தாமல் ஏர் ஃப்ரையரில் பொறித்து எடுத்த பானிபூரிகளின் உள்ளே உருளைக்கிழங்குக்கு பதிலாக மசித்த கொண்டைக்கடலை, வெங்காயம் போன்றவற்றை உள்ளே வைத்து சாப்பிடலாம். மேலும் புளி, பச்சை மிளகாய், புதினா, மல்லி, சீரகம், இந்துப்பு, பெருங்காயம் கலந்து பானி தயாரித்து அதிக காரமில்லாமல் சாப்பிடலாம்.

தொடர்புடைய செய்தி