இலவச மின்சாரம் ரத்து..? - மின்சார வாரியம் மறுப்பு

74பார்த்தது
இலவச மின்சாரம் ரத்து..? - மின்சார வாரியம் மறுப்பு
வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டலாம் என தகவல் பரவிய நிலையில், மின்சார வாரியம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. 2 மாதத்திற்கு ஒருமுறை வீடுகளில் மின்சார கணக்கெடுப்பு நடத்தப்படும் நிலையில், சிலர் முறைகேடு செய்வதாகவும், இதனால் இழப்பு ஏற்படுவதாக வதந்தி பரவியது. இந்த செய்தியில் உண்மையில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் உண்மைக்கு மாறான செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி