திருவானைக்காவல் கோயிலில் பங்குனி திருத்தேரோட்டம்

81பார்த்தது
திருவானைக்காவல் கோயிலில் பங்குனி திருத்தேரோட்டம்
திருச்சி: திருவானைக்காவல் கோயிலில் பங்குனி மண்டல பிரமோற்ஸவ விழா வெகு விமரிசையாக 48 நாள்கள் நடைபெறுவது வழக்கம். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் இன்று 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.20 மணிக்கு நடைபெறவுள்ளது. முன்னதாக விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரருடன் 2 சிறிய தேர்கள் புறப்பட்டு தேரோட்டம் கண்டருளுகின்றனர். அதன் பின்னர் முதலாவதாக சுவாமி திருத்தேர் புறப்பாடும், இரண்டாவதாக அம்மன் தேர் புறப்பாடும் நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்தி