பாகிஸ்தான் டி20 அணி வீரர்கள் அறிவிப்பு

68பார்த்தது
பாகிஸ்தான் டி20 அணி வீரர்கள் அறிவிப்பு
20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் அணி விவரம்: பாபர் அசாம் (கேப்டன்), அப்ரார் அகமது, அசாம் கான், பக்கார் ஜமான், ஹாரிஸ் ராப், இப்டிகார் அகமது, இமாத் வாசிம், முகமது அப்பாஸ் அப்ரிடி, முகமது அமீர், முகமது ரிஸ்வான், நசீம் ஷா, சைம் அயூப், ஷதாப் கான், ஷாகின் ஷா அப்ரிடி, உஸ்மான் கான் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி