இந்தியாவை அழிக்க பாகிஸ்தான் சதிதிட்டம்

74பார்த்தது
இந்தியாவை அழிக்க பாகிஸ்தான் சதிதிட்டம்
இந்தியாவை அழிக்க பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. அமர்நாத் யாத்திரை மற்றும் பாஜக தலைவர்கள், இந்து தலைவர்கள் கூட்டத்தில் தாக்குதல்களை நடத்த பஞ்சாபில் உள்ள குண்டர்கள், தீவிரவாத குழுக்கள் மற்றும் பாபர் கல்சா பயங்கரவாத குழு திட்டமிட்டுள்ளது. குறைந்தது ஏழு பயங்கரவாதிகள் ஜம்மு பகுதிக்குள் நுழைந்திருக்கலாம் என ஐபி சந்தேகிக்கின்றது. இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி