பள்ளியில் தம்பதியாக நடித்த குழந்தைகள்: நிஜத்திலும் நடந்த திருமணம்

78பார்த்தது
பள்ளியில் தம்பதியாக நடித்த குழந்தைகள்: நிஜத்திலும் நடந்த திருமணம்
சீனாவை சேர்ந்த Zheng என்ற நபரும், இளம்பெண்ணும் 20 ஆண்டுகளுக்கு முன்னர் சிறார்களாக இருக்கும் போது ஒரே மழலையர் பள்ளியில் படித்தனர். அதன்போது பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மணமகன் - மணமகள் வேடம் போட்டு தம்பதிகளாக நடித்தனர். தற்போது 20 ஆண்டுகள் கழித்து இருவருக்கும் நிஜத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. இரண்டு நிகழ்வுகளையும் கண்முன் காட்டும் அழகான புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி