பிரபாகரன் போட்டோ சர்ச்சை.. சீமான் ஆவேச பேட்டி

84பார்த்தது
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உடனான புகைப்பட சர்ச்சை குறித்து சீமான் ஆவேசமாக பேட்டியளித்துள்ளார். சென்னையில் இன்று (ஜன., 22) செய்தியாளர்களிடம் பேசிய சீமான், 'அந்த படத்தை எங்கிருந்து எப்படி எடிட் செய்தாய்? 15 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தாய்? இப்பொழுது பேச வேண்டிய தேவை என்ன? பெரியார் என்ற பிம்பத்தை கட்டி வைத்திருந்தாய். செவிலில் அடி விழுந்த உடன் என்ன செய்வது என்று தெரியாமல் வருகிறாய்' என காட்டமாக பதிலளித்தார்.

தொடர்புடைய செய்தி