ஜப்பான்: 76 வயதான ஹிரோஹிடோ ஷிபுயா என்ற நபர் சில தினங்களுக்கு முன்னர் தனது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. ஷிபுயா தனது மனைவி, எட்டு முன்னாள் மனைவிகள் மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட 13 பேருடன் வசித்து வந்தார். அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அது தொடர்பாக ஏற்கனவே 4 முறை கைதாகியிருக்கிறார்.