பெண் பொறியாளருக்கு பாலியல் தொல்லை

67பார்த்தது
பெண் பொறியாளருக்கு பாலியல் தொல்லை
சென்னை தாம்பரத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் பெண் பொறியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் நிறுவன உரிமையாளரான ராஜாராமன் என்பவரை பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் தாம்பரம் போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை பாய்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி