வயதில் மூத்த பெண்ணுடன் திருமணம்.. தந்தையாகும் நடிகர் கிஷோர்

81பார்த்தது
வயதில் மூத்த பெண்ணுடன் திருமணம்.. தந்தையாகும் நடிகர் கிஷோர்
'பசங்க', 'கோலி சோடா’ படங்கள் மூலம் பிரபலமான நடிகர் கிஷோர் சின்னத்திரை நடிகை ப்ரீத்தியை கடந்த 2023-ல் காதல் திருமணம் செய்து கொண்டார், ப்ரீத்தியை விட கிஷோர் 4 வயது குறைவானவர். இந்த நிலையில் கிஷோர் - ப்ரீத்தி தம்பதி தங்களின் முதல் குழந்தையை மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கியுள்ளனர். ப்ரீத்தி தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில் இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி