ரஜினியை விமர்சிக்கும் பா.ரஞ்சித்!

582பார்த்தது
ரஜினியை விமர்சிக்கும் பா.ரஞ்சித்!
ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை தன் படங்கள் மூலம் வெகு காட்டமாக சொல்வதோடு மட்டுமல்லாமல், வலதுசாரி எதிர்ப்பு சிந்தனைகளை குறியீடுகளின் வழியே மட்டும் அல்லாமல், நேரடியாகவும் படத்தில் பதிவு செய்வார். அப்படிப்பட்ட படங்கள்தான் ரஜினியை வைத்து இவர் எடுத்த 'காலா' மற்றும் 'கபாலி'. இன்று நடந்த 'ப்ளூ ஸ்டார்' பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், ராமர் கோவில் திறப்பு குறித்த அரசியலையும், அடக்கு முறைகளையும் விமர்சித்தார். 500 ஆண்டுகால பிரச்சனை தீர்ந்துவிட்டது என்று ரஜினியின் பேச்சுக்கும் எதிர்ப்பு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி