முந்தி செல்ல முயற்சி: லாரி மோதி பலியான நபர்(வீடியோ)

80பார்த்தது
சாலையில் பயணிக்கும் போது சில நேரங்களில் அலட்சியமாக மற்ற வாகனங்களை முந்திச் செல்கிறோம். அப்போது எதிர் திசையில் வரும் வாகனங்களால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புண்டு. அது போல இந்த வீடியோவில் பைக்கில் ஒருவர் பேருந்தை முந்திச் செல்ல சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்புறம் லாரி வந்ததால் பயங்கர விபத்து ஏற்பட்டது. அவர் மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் எப்போது எங்கு நடந்தது என்ற விவரம் தெரியவில்லை. விபத்தின் CCTV காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி