ஓடும் போது தனியாக கழன்ற அரசு பேருந்து சக்கரம் (வீடியோ)

71பார்த்தது
தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பிங்க் நிற அரசு பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. ஓடிக்கொண்டிருக்கும் போதே திடீரென பேருந்தின் முன் சக்கரம் கழன்று தனியாக வந்தது. இதனால் உள்ளிருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். ஓட்டுனர் சாதுர்யமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தியதன் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சம்பவத்தில் பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி