ஏசியை இந்த மாதிரி ஆஃப் பண்ணாதீங்க, கரண்ட் பில் எகிறும்.!

84பார்த்தது
ஏசியை இந்த மாதிரி ஆஃப் பண்ணாதீங்க, கரண்ட் பில் எகிறும்.!
ஏசி வைத்திருப்பவர்களுக்கு பெரும் சவாலாக அமைந்திருப்பது கரண்ட் பில் தான். அதுவும் கோடைக்காலம் என்றால் சொல்லவே தேவையில்லை. பலரது மின்சார கட்டணமும் மூன்று முதல் நான்கு மடங்கு வரை உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது ஏசியை ரிமோட்டில் ஆஃப் செய்தாலும் அதனுடைய பயன்பாடு இருந்து கொண்டே தான் இருக்கும். எனவே ரிமோட்டில் ஆஃப் செய்த பின்னர், ஸ்டெபிலைசரின் சுவிட்சையும் ஆஃப் செய்ய வேண்டும். இப்படி செய்யும் பொழுது மின்சார கட்டணத்தை சுலபமாக குறைக்க முடியும்.

தொடர்புடைய செய்தி