நான்-ஸ்டிக் பாத்திரங்கள் யூஸ் பண்றீங்களா? இத படிங்க முதல்ல

11018பார்த்தது
நான்-ஸ்டிக் பாத்திரங்கள் யூஸ் பண்றீங்களா? இத படிங்க முதல்ல
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் சிறிய கீறல் ஏற்பட்டாலும், அதில் உள்ள டெஃப்ளான் பூச்சிலிருந்து நச்சு வாயுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் வெளியேறி உணவில் சேரும். ஒரு கீறலில் இருந்து குறைந்தது 9,100 மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் வெளியாகின்றன. எனவே இது போன்ற பாத்திரங்களை தவிர்த்து விட்டு, இரும்புச்சட்டி, மண்பானை போன்ற நம் பாரம்பரியத்திருக்கு திரும்புங்கள்.

தொடர்புடைய செய்தி